துயர் பகிர்வு

திரு கனகசிங்கம் மாணிக்கசிங்கம் (ஓய்வுபெற்ற எழுது வினைஞர்)

(1932 – 2026)
Born பிறப்பு
1932-12-19
Passed இறப்பு
2026-05-21
Place of Birth பிறப்பிடம்
கோண்டாவில், தமிழீழம்
Habitat வாழ்விடம்
Colombo, Sri Lanka and Scarborough, Canada.

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகசிங்கம் மாணிக்கசிங்கம் அவர்கள் 21-05-2026 வியாழக்கிழமை அன்று கனடா Scarborough வில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசிங்கம், ஆரோக்கியம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, குலசேகரம், கனகபூசணி, தனபாலசிங்கம், கனகமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாயாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

மதிபாலன், றேணுகா, மேனகா, மதிவதனன், வேணுகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாமினி, யோகலிங்கம், சுப்பிரமணியம், பிரியா, உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பானுஜா- ரமணன், மிதிலன், இந்துஜா, சஞ்யுத்தா- தேவஜனன், கஜித்தா- சஞ்ஜய், சர்மிலா- அமலன், நீலன்- கீர்த்தனா, கோகுலன், சபித்தா, சுபிக்ஸா, அர்வின், அர்ச்சனா- ஜனகன், அபிலாஸ், அமர்ஸா ஆகியோரின் ஆருயிர்த் தாத்தாவும்,

தியோஜன், சயோனா, ரிதயன், றயன், சியானா, ஆவியா, ஆராதியா, அகல்யா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்:

பார்வைக்கு

Sunday, 24 May 2026 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு

Monday, 25 May 2026 8:30 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை

Monday, 25 May 2026 9:30 AM – 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்

Monday, 25 May 2026 12:00 PM – 12:30 PM
North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

மதிபாலன் – மகன் : +14165092029 மதிவதனன் – மகன்: +16475625239 உதயகுமார் – மருமகன்: +14165764357

நிகழ்வுகள்

பார்வைக்கு
Get Direction
Monday, 25 May 2026 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
Monday, 25 May 2026 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Monday, 25 May 2026 12:00 PM
North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada

Condolences (0)

No condolences yet. Be the first to leave a message.

Leave a Condolence துயரப் பகிர்வை தெரிவிக்கவும்