திருமதி கணபதிப்பிள்ளை பாக்கியம்
(1928 – 2026)மட்டக்களப்பு கல்முனையைப் பிறப்பிடமாகவும் நிரந்தர முகவரி127, ஸ்ரான்லி வீதி, தற்காலிக முகவரி 108 அம்பலவாணர் வீதி, அத்தியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கணபதிப்பிள்ளை பாக்கியம் அவர்கள் நேற்று (20.05.2026) புதன்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தையா பிள்ளையம்மா தம்பதியரின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற இளையதம்பி சின்னம்மா தம்பதியரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளையின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சீனிப்பிள்ளை, சின்னப்பிள்ளை, தங்கம்மா, வள்ளியம்மா, தெய்வானை ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
பற்குணநாதன் (சின்னத்தம்பி), அழகேஸ்வரி (மணி), சாரதாம்பிகை (சாரதா), ரவீந்திரநாதன் (ரவி), கணேசநாதன் (பாபு), பத்மா (ராணி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தெய்வகுமாரி, காலஞ்சென்ற சபாரெத்தினம், தில்லைச்சிவம், சங்கீதா (கீதா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுகிர்தன் (சுகி), சாந்தா (சுபா), பாலேந்திரா (பாலா), கோபிகிருஷ்ணா (கோபி), நாகதர்சினி, நீரோஜினி (நந்தினி), ஸ்ரீதரன், மதன்குமார் (மதன்), லவன், துளசி, சுபதா, விதுஸன், காவியா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
டேணுகா, தக்ஷிகா, பானுஜா, தனுஷிகன் ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (22.05.2026) வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: மகன் க.கணேசநாதன் (பாபு)
தொடர்புகளுக்கு:
077 2788 124 (மகன்)
077 6592 066 (மகள்)
076 9210 995 (பேர்த்தி)
077 8737 087 (பேர்த்தி)
நேரலை (Live) : Click – கண்ணீர் அஞ்சலி அமரர் கணபதிப்பிள்ளை பாக்கியம்
நிகழ்வுகள்
Condolences (0)
No condolences yet. Be the first to leave a message.