துயர் பகிர்வு

அமரர் சிவசோதிமணி செல்வராஜா

(1950 – 2026)
Born பிறப்பு
1950-07-23
Passed இறப்பு
2026-06-01
Place of Birth பிறப்பிடம்
யாழ்.பொலிகண்டி.
Habitat வாழ்விடம்
கனடா

யாழ்.பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசோதிமணி செல்வராஜா அவர்கள் June 01, 2026 அன்று இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார் மல்லிகா சங்கரப்பிள்ளை, சின்னத்தம்பி முருகுப்பிள்ளை, தம்பதிகளின் அன்பு மகளும்,

செல்லம் பொன்னையா, சுப்பையா செல்லையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
செல்வராஜா சுப்பையா அவர்களின் அன்பு மனைவியும்,
 
சாந்தி, நந்தகோபால், புவனேஸ்வரன், கஸ்தூரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
ஶ்ரீலக்ஷ்மி, மங்கலேஷ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
 
காலம் சென்ற யோகேந்திரன், தவமணி, காலம் சென்ற குணேந்திரராஜா, காலம் சென்ற நவமணி, காலம் சென்ற இராமச்சந்திரன், பரம்சோதி, நற்குணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
காலம் சென்ற சரஸ்வதி, நாகரத்தினம், காலம் சென்ற சூடாமணி, காலம் சென்ற நகுலாம்பிகை, பரமேஸ்வரி, சதானந்தம், லோகவேணி, செல்வநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
ஐஸ்வர்யா, அஞ்சலினா, அக்ஷய், ஹாசினி, அர்ஜுன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்
 
தொடர்புகளுக்கு: சாந்தி (மகள்) – 647 983 3560,
நந்தகோபால் (மகன்) – 437 450 8585

 
 

 

 

நிகழ்வுகள்

Sunday, 7 Jun 2026 9:00 AM
Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, Ontario L3R 5G1.
தகனம்
Get Direction
Sunday, 7 Jun 2026 11:30 AM
North Toronto Crematorium Inc. 2 Stalwart Industrial Drive Gormley, ON L0H 1G0

Condolences (0)

No condolences yet. Be the first to leave a message.

Leave a Condolence துயரப் பகிர்வை தெரிவிக்கவும்