துயர் பகிர்வு

திருமதி பரிமளம் மகாலிங்கசிவம்

(1943 – 2026)
Born பிறப்பு
1943-03-11
Passed இறப்பு
2026-03-29
Home place சொந்த இடம்
நயினாதீவு

பிறப்பிடம்

நயினாதீவு, தமிழீழம்

 

வாழ்விடங்கள்

யாழ். கொட்டடி, கனடா ரொரான்ரோ

 

யாழ். நயினாதீவு 08ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொட்டடியை வதிவிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பரிமளம் மகாலிங்கசிவம் (சாரதாதேவி) அவர்கள் 29.03.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார். காலஞ்சென்றவர்களான கதிரேசு அன்னபூரணி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மகாலிங்கசிவம் (JP) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சாந்தி. சுகிர்தரன். காலஞ்சென்ற சர்மிளா. நாகதர்சினி ஆகியோரின் அன்புத் தாயாகும்.

சண்முகநாதன் அவர்களின் அன்பு மாமியாரும்,

பூர்ணிமா, அமிர்தவர்ஷன், ஆஷிக்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்.

காலஞ்சென்ற இரத்தினசபாபதி மற்றும் சறோஜினிதேவி. சிவஞானசுந்தரம். காலஞ்சென்ற அருளானந்தசிவம் மற்றும் மலராஜினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்.

சண்முகவடிவு, காலஞ்சென்ற கனகநாயகம் மற்றும் ஸ்ரீலதா, சுகீலாதேவி. ஸ்ரீகுலேந்திரகுமார். காலஞ்சென்றவர்களான மகாலெட்சுமி. இராசலெட்சுமி மற்றும் இராசலிங்கம். பாக்கியலெட்சுமி. கணேசலிங்கம். யோகலட்சுமி, தியாகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆனார்.

இவ் அறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்:

பார்வைக்கு:
Date: Saturday 11 April 2026 Time: 5:00 PM – 9:00 PM Location: Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave., Markham ON L3R 5G1, CA

கிரியை:

Date: Sunday 12 April 2026 Time: 9:00 AM – 11:00 AM Location: Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave., Markham ON L3R 5G1, CA

பார்வைக்கு:

Date: Sunday 12 April 2026 Time: 8:00 AM – 9:00 AM Location: Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave., Markham ON L3R 5G1, CA

தகனம்:

Date: Sunday 12 April 2026 Time: 11:30 AM – 12:00PM Location: North Toronto Crematorium
2 Stalwart Industrial Dr, Gormley, ON LOH 1G0, CA

தொடர்புகளுக்கு: மகாலிங்கசிவம் – கணவர்: +14376069899, சுகிர் – மகன்: +14165787512

Flowers Placed in Memory of திருமதி பரிமளம் மகாலிங்கசிவம்
Vinoraj

Condolences (1)

  • S
    Sutha Sakthy 3 days ago

    பெரிய மாமி யே எம் பேரன்பிற்கு உரியவரே ! அப்பாவின் அருமை சோதரியே! உங்கள் இழப்பால் துயருறுகின்றோம். இறை அடியில் இன்புற்றிருங்கள்.

Leave a Condolence துயரப் பகிர்வை தெரிவிக்கவும்